மற்றவர்கள் கையெழுத்தை போட்டேன்-ஸ்டாலின்
ராமநாதபுரம்: கட்சிக்கு பணம் வசூல் செய்வதற்காக மற்றவர்கள் கையெழுத்தை நானே போட்டேன் என்று மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி தரும் தகவலை கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் திமுக இளைஞரணியின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட ஸ்டாலின் பேசியதாவது,
1967ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலுக்காக முதன் முதலில் ரூ. 11 லட்சம் வசூல் செய்து வெற்றி கண்டவர் கருணாநிதி. அன்றே வசூலில் சாதனை படைத்தவர்.
கோபாலபுரம், அறிவாலயம் வரும் தொண்டர்களிடம் நானே பல்வேறு ரசீதுகளை காட்டி பணம் வசூல் செய்து கட்சிக்கு தந்துள்ளேன். இதற்காக மற்றவர்களின் கையெழுத்துகளை நானே போட்டுள்ளேன். இப்படி வசூல் செய்து தான் திமுக கூட்டங்கள் நடந்தன. இதனால் திமுகவின் வளர்ச்சியில் அனைத்து தொண்டர்களுக்கும் பங்குண்டு.
ராமநாதபுரம் நகரம், ஒன்றிய பகுதிகளிலிருந்து நெல்லை திமுக இளைஞரணி மாநாட்டிற்கு வருவதாக ஒரு பட்டியலை கொடுத்துள்ளனர். அப்படி அவர்கள் சொன்னபடி மாநாட்டிற்கு வரவில்லை என்றால் அவர்கள் கட்சியில் அந்த பதவியில் இருக்க தகுதியற்றவர்கள் ஆவர் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications