கேரள கோவிலில் விஜயகாந்த் மனைவிக்கு பாத பூஜை
Subscribe to Oneindia Tamil

கேரள மாநிலம், திருவல்லா அருகே ஆட்டுக்கல் என்ற இடத்தில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் ஸ்ரீபகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பொங்கல் விழாவும், பெண்களுக்கு செய்யப்படும் பாத பூஜையும் மிக பிரசித்தி பெற்றதாகும்.
தற்போது ஆட்டுக்கல் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. அடுத்து பெண்களுக்கு செய்யப்படும் பாத பூஜை விழா டிசம்பர் 21ம் தேதி நடைபெறும்.
இந்த பூஜையின் போது கோவிலின் முக்கிய காரியதரிசி, பெண்களின் கால்களை கழுவி பூக்களால் பூஜை செய்வார். இந்த பூஜை செய்தால் சுபிட்சம் நிலைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பாத பூஜை நடத்தப்படுகிறது.
இந்த வருடம் நடைபெறவிருக்கும் பாத பூஜை விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கும், மத்திய பெண் அமைச்சர் புரந்தேஸ்வரிக்கும் முதன் முறையாக பூஜை நடத்தப்படுகிறது. அதனைத் தொடர்ந்து லட்சக்கணக்கான பெண்களுக்கு பாதபூஜை நடைபெறும்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications