பெங்களூர் சாப்ட்வேர் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூரில் இன்று அதிகாலை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
பெங்களூரில் உள்ள ஜெனிசிஸ் மைக்ரோசிப் (இந்தியா) லிமிட்டெட் என்ற சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் முதலாவது மாடியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
இதையடுத்து தீயணைப்புப் படைக்கு தகவல் பறந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் முதல் மாடியில் இருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து விட்டன. உயிர்ச் சேதமோ, காயமோ எதுவும் இல்லை. பொருட் சேதத்தின் மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications