கொலை வழக்கு குற்றவாளி 3 ஆண்டுகளுக்கு பிறகு கைது
பெரம்பலூர்: பெரம்பலூரில் தீவிரவாதி கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி மூன்று வருடங்களுக்கு பிறகு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூரில் எஸ்.பி பிரேம் ஆனந்த் சின்கா உத்திரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவீர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமநாதன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, வாகனத்தில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரனாக பதில் சொன்னார்.
தீவிர விசாரணையில் அவர் கூவாகத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் கருப்பையா என்று தெரிய வந்தது. தமிழ் அடிப்படைவாத இயக்கத்தை சேர்ந்த வல்லம் அறிவழகனை கொலை செய்த வழக்கில் இவர் தேடப்பட்டு வந்த பழைய குற்றவாளி எனவும் தெரியவந்தது.
கடந்த மூன்று வருடங்களாக போலீசாருக்கு தெரியாமல் தலைமறைவாக இருந்துள்ளார். இவரை போலீசார் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இவர் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது.
கைது செய்யப்பட்ட கருப்பையாவிடமிருந்து 3 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications