மாணவனை அடித்த பள்ளி ஆசிரியர் மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: பள்ளி மாணவனை பிரம்பால் அடித்த ஆசிரியர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விருதுநகரைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் முத்துக்கிருஷ்ணனின் மகன் குருமூர்த்தி(13)அங்குள்ள நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான்.
ஆசிரியர் கொடுத்த வீட்டுப் பாடங்களை குருமூர்த்தி முடிக்காததால் கோபமடைந்த ஆசிரியர் அந்த மாணவனை பிரம்பால் அடித்துள்ளார். இதில் மாணவன் காயமடைந்தான், காய்ச்சலும் வந்தது.
வீடு திரும்பிய குருமூர்த்திக்கு காய்ச்சல் மிக அதிகமானதால் பெற்றோர் அவனை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தனது மகனை அடித்த ஆசிரியர் ஞானக்கண் மீது மாணவனின் தந்தை முத்துக்கிருஷ்ணன் போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications