முதல்வராக கட்சி துவங்குகின்றனர்-ஸ்டாலின்
திருநெல்வேலி: இப்போது புதிதாக கட்சி தொடங்குபவர்கள், கட்சி துவங்கிய ஒரு மாதத்திலேயே முதல்வராக வர வேண்டும் என்று கருதுகிறார்கள் என அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
பாளையங்கோட்டையில் நடந்த திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது,
தற்போது புதிது புதிதாக கட்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. அந்த கட்சிகளுக்கு எந்த கோட்பாடும் கிடையாது. கிண்டலுக்காக பேசுகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம்.
புதிதாக கட்சி துவங்குபவர்களுக்கு லட்சியம், கோட்பாடு, குறிக்கோள், கொள்கை எதுவுமில்லை. அவர்களின் ஒரே குறிக்கோள் முதல்வராக வரவேண்டும் என்பது தான்.
சிலர் கட்சி துவக்கிய ஒரு மாதத்திலும், சிலர் கட்சி துவங்கும்போதே முதல்வராக வரவேண்டும் என்று கருதுகின்றனர்.
இளைஞர்கள் முன்னேற்ற அந்த கட்சிகளிடம் திட்டங்கள் ஏதும் இருக்கிறதா. இளைஞர்கள் சிலர் திசைமாறி பதவி, பொறுப்புகளுக்கு ஆசைப்பட்டு புதுக் கட்சிகளில் சேருகிறார்கள்.
பொறுப்புகளை பெற வேண்டும் என்ற ஆர்வம் இளைஞர்களுக்கு உள்ளது. அதில் தவறு ஏதும் கிடையாது. ஆனால் இன்றைய இளைஞர்கள் பதவி, பொறுப்புகளை தேடி செல்லக் கூடாது. பொறுப்புகள் அவர்களை தேடி வரும் வகையில் கட்சிக்காக பணியாற்ற வேண்டும் என்றார் மு.க.ஸ்டாலின்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications