மலேசிய தமிழர்களை காக்க பிரதமருக்கு வைகோ கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை: மலேசிய தமிழர்களைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கடிதத்தில்,
மலேசிய இந்தியர்களில் 90 சதவீதம் பேர் தமிழர்கள். இவர்களை கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் வர்த்தகம் போன்றவற்றில் பாகுபாட்டுடன் நடத்தப்படுகின்றனர். தமிழர்களின் வழிபாட்டு ஸ்தலங்கள் சேதப்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த 25ம் தேதி மகாத்மா காந்தியின் படத்தைத் தாங்கிக் கொண்டு அமைதியாக பேரணி நடத்திய, இந்திய வம்சாவளியினர் மீது மலேசிய போலீசார் பலப் பிரயோகம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பிரதமர் படாவி வெளியிட்டுள்ள அறிக்கை ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. எனவே மலேசிய இந்தியர்களைப் பாதுகாப்பதற்கு அரசு ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கடிதத்தில் வைகோ கோரியுள்ளார்.
More From
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications