மலேசிய தமிழர்கள் நிலை குறித்து காங்கிரஸ் கவலை
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சரும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான ஷகீல் அகமது செய்தியாளர்களிடம் பேசுகையில், மலேசிய இந்தியர்கள் விவகாரம் குறித்து வெளியுறவு அமைச்சகத்துடன் காங்கிரஸ் கட்சி தொடர்பு கொண்டுள்ளது.
மலேசியாவில் வசிக்கும் இந்தியர்கள், சிறந்த நடத்தைக்குப் பெயர் போனவர்கள். எனவே அவர்களின் தற்போதைய நிலை குறித்து காங்கிரஸ் கட்சி கவலை அடைந்துள்ளது. அவர்களின் பிரச்சினைகளை உரிய முறையில் தீர்வு காண முயலுமாறு மலேசிய அரசை காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொள்கிறது என்றார் ஷகீல் அகமது.
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications