வீடு புகுந்து பெண்ணுக்கு முத்தம் - வாலிபருக்கு அடி
சென்னை: சென்னையில் இளம் பெண்ணை தொடர்ந்து வந்து, அவர் வீட்டுக்குள் நுழைந்தபோது கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்த வாலிபரை பொதுமக்கள் வளைத்துப் பிடித்து வகையாக அடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் மாலதி (20). இவர் தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு மருந்துக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இரவில் பணி முடிந்து வீடு திரும்பினார். அப்போது ஒரு இளைஞர், மாலதியை பின் தொடர்ந்து வந்தார். இதனால் வேகம் வேகமாக நடந்த மாலதி, வீட்டுக்குள் வேகமாக நுழைந்தார்.
அப்போது அந்த நபர் வேகமாக வந்து மாலதியைக் கட்டிப் பிடித்து வேகமாக முத்தமிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாலதி சத்தம் போட்டு ஊரைக் கூட்டினார்.
இதையடுத்து அந்த நபர் வேகமாக ஓட முயற்சித்தார். ஆனால் பொதுமக்கள் படு சுதாரிப்பாக அவரை விரட்டிப் பிடித்து சரமாரியாக அடித்து துவைத்தனர்.
பின்னர் போலீஸாரிடம் அவரை ஒப்படைத்தனர். அவரது பெயர் வையாபுரி. 22 வயதாகும் அவர் ஒரு திருடன். பல வழக்குகள் உள்ளன. இந்த முறை இளம்பெண்ணை மடக்கி முத்தம் கொடுத்து சிக்கிக் கொண்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications