சேலம் உருக்காலையில் புதிய உற்பத்திப் பிரிவு
டெல்லி: சேலம் எஃகு உருக்காலையில், ஆண்டுக்கு 1 லட்சத்து 80 ஆயிரன் டன் இரும்பை உருக்கும் வசதி கொண்ட புதிய பிரிவு தொடங்கப்படவுள்ளதாக மத்திய இரும்புத் துறை இணை அமைச்சர் அகிலேஷ் தாஸ் லோக்சபாவில் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் எழுத்து மூலம் அளித்த பதிலில், சேலம் உருக்காலையில், ஆண்டுக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் டன் இரும்பை உருக்கும் வசதி கொண்ட புதிய பிரிவு தொடங்கப்படவுள்ளது.
ஆரம்பத்தில் பயன்பாடற்ற இரும்புப் பொருட்களைப் பயன்படுத்தி எஃகு உற்பத்தி மேற்கொள்ளப்படும். பின்னர் நேரடியான இரும்பைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக காஞ்சமலை இரும்புத் தாது படிவப் பகுதியை குத்தகைக்கு விடுமாறு தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 0.34 மில்லியன் டன் எஃகு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு விடப்படும். தற்போது இதன் அளவு 0.18 மில்லியன் டன்களாக உள்ளது.
இந்தப் புதிய விரிவாக்கத் திட்டத்தின் மூலம் ஏராளமான பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார் அவர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications