தண்டவாளத்தில் விரிசல்: நடு வழியில் நின்ற சென்னை ரயில்
சென்னை: ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் செகந்திராபாத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் ஒத்தளபாளையம் என்ற இடத்தில் ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது.
அந்த வழியே வந்த நர்சாபூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் டிரைவர் அதை கவனித்துவிட்டதால் ரயிலை நிறுத்திவிட்டார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இது குறித்து அறிந்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தண்டவாளத்தை சீரமைத்தனர்.
இந்தப் பணியின் காரணமாக ஹைதரபாத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயில் நடு வழியில் நிறுத்தப்பட்டது. அதே போல திருப்பதியில் இருந்து செகந்திராபாத் சென்று கொண்டிருந்த நாராயணாத்ரி ரயிலும் நிறுத்தப்பட்டது.
சுமார் 4 மணி நேரங்களுக்குப் பின் இரு ரயில்களும் புறப்பட்டுச் சென்றன.
மதுரையில் தண்டவாளத்தில் சதி:
இந் நிலையில் மதுரை கூடல்நகர் ரயில் நலையத்தில் தண்டவாளத்தில் போல்டுகள் இன்று கழற்றப்பட்டிருந்தன.
இதனால் அப்பாதையில் தானியங்கி சிக்னல்கள் இயங்கவில்லை. இதனையடுத்து அந்த தண்டவாளத்தை அதிகாரிகள் சோதனாயிட்டு கோளாரை சரி செய்தனர்.
போல்டுகள் கழற்றப்பட்டது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications