துபாயில் கட்டட சாரம் சரிந்து விழுந்து 2 தமிழர்கள் பலி
துபாய்: துபாயில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டத்தில் சாரம் உடைந்து, சரிந்து விழுந்ததில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த 2 தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த சுலைமான் (23), நிஜாமுதீன்(25) இருவரும் அந்த கட்டடத்தில் லிப்ட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மிக உயரமான இடத்தில் சாரத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அந்த சாரம் திடீரென உடைந்து சரிந்தது. இதில் இருவரும் கீழே விழுந்து இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
இவர்களுடன் வேலை பார்த்து வந்த மற்ற 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இறந்த இந்த இருவரின் உடல்களை தமிழகத்திற்கு அனுப்ப அவர்கள் வேலை பார்த்த கட்டட நிறுவனம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
பலியானவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.9 லட்சம் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. கடந்த 9ம் தேதி துபாயில் பாலம் இடிந்து விழுந்ததில் 5 தமிழர்கள் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications