தூத்துக்குடி மாணவிகளின் கண் தானம்-கலெக்டர் நேரில் பாராட்டு

தூத்துக்குடியில் உள்ள திருச்சபை ஆங்கிலோ-இந்திய மேல்நிலைப்பள்ளியின் தேசிய மாணவியர் படையைச் சேர்ந்த 13 மாணவிகள் தமது தாய், தந்தை ஒப்புதலோடு தங்களது கண்களை தானம் அளிக்க முன் வந்துள்ளனர்.
துத்துக்குடி பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தோடு இணைந்து தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண்தான படிவங்களை அளித்து இப்பள்ளி தேசியப் படை மாணவிகள் தங்கள் விருப்பத்தை பதிவு செய்துள்ளனர்.
8ம் வகுப்பு படிக்கும் ஷாலினி, ஆஸ்மீன், நீலா, மகிழ், நிஷனா ஆகிய மாணவிகளும், 9ம் வகுப்பு படிக்கும் சுஜாதா, அபிநயா, பிரனயா, பிரிதர்ஷினி, பிரதிர்ஷ்டா, வெண்ணிலா, அஷீலா, பென்டி, செல்வசுந்தரி ஆகிய மாணவிகள் இந்த தானத்தை செய்ய முன் வந்துள்ளனர்.
இதைப் பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் முனைவர் அர.பழனியாண்டி மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். இந்த கண்தான நிகழ்ச்சியில் பென்டி, செல்வசுந்தரி ஆகிய மாணவிகளின் பெற்றோர்களும் தங்கள் கண்களை தானம் செய்ய முன்வந்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications