மருத்துவ மாணவர்கள் போராட்டத்தை வேடிக்கை பார்க்கும் அரசு-ராமதாஸ்
தூத்துக்குடி: கிராம மக்களுக்கு சேவை செய்ய மறுத்து மருத்துவ மாணவர்கள் நடத்தும் போராட்டத்தை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கடந்த செப்டம்பரில் இருந்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் பிரச்சனையின் தீவிரத்தை தெளிவுப்படுத்த யாரும் முன்வரவில்லை.
மாணவர்கள் முதல்வரை சந்தித்ததும் போராட்டம் வாபஸ் என்று அறிவித்தனர். ஆனால் மீண்டும் நூதன போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.மருத்துவ படிப்பு கால நீட்டிப்பு என்பது பேச்சளவில்தான் உள்ளது. இன்னும் அரசாணை வெளியிடப்படவில்லை.
கிராமங்களில் சேவை செய்ய மறுக்கும் மருத்துவர்கள் கிராம மக்களுக்கு எதிரானவர்கள். 3 மாதங்களாக இந்த பிரச்சனையை அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. இப்பிரச்சனையை வைத்து பாட்டாளி மக்கள் கட்சியை யாரும் தனிமைப்படுத்திவிட முடியாது என்றார் ராமதாஸ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications