திமுக ஆதரிப்பதையெல்லாம் காங்கிரஸ் ஆதரிக்காது-எஸ்.ஆர்.பி
சென்னை: காங்கிரசுக்கும், திமுகவுக்கு தனித்தனிக் கொள்கைகள் உள்ளன. இதனால் திமுக ஆதரிப்பதையெல்லாம் காங்கிரஸ் கட்சி ஆதரிக்காது என்று முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும் தனித்தனிக் கொள்கைகள் உள்ளன. அதில் எது ஏற்புடையதோ அதை மட்டும் தான் காங்கிரஸ் ஏற்கும். திமுக ஆதரிப்பதையெல்லாம் காங்கிரஸ் கட்சி ஆதரிக்காது.
என் வீட்டின் பூட்டை உடைத்து பொருட்களை சூறையாடினார்கள். அந்த சம்பவம் நடந்து 27 மாதங்கள் ஆகிவிட்டது. அது சம்பந்தமாக காவல்துறை இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டும் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.
மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்புக் காலத்தை நீட்டிக்கக் கூடாது என்ற கோரிக்கை நியாயமானது தான். படிப்பு முடித்தவுடன் கிராமப்புற சேவை செய்தால் தவறு ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்றார் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்.
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்தைதையே எஸ்ஆர்பி மறைமுகமாக கண்டிப்பதாகத் தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications