12 விடுதலைப் புலிகள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் வன்னி மற்றும் யாழ்ப்பாணத்தில் நடந்த சண்டைகளில் 19 விடுதலைப் புலிகள் உயிரிழந்தனர். இரு தரப்பிலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மன்னார் பகுதியில் உள்ள மாந்தை என்ற இடத்தில் ஒரு விடுதலைப் புலிகளின் பதுங்கு நிலை மீது ராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தியது. இதில், 9 புலிகள் உயிரிழந்தனர். 47 பேர் படுகாயமடைந்தனர். ராணுவத் தரப்பில் 3 பேர் கொல்லப்பட்டனர், 10 பேர் காயமடைந்தனர்.
இதேபோல, ஓமந்தைப் பகுதியில் நடந்த இன்னொரு சண்டையில் 6 விடுதலைப் புலிகள் உயிரிழந்தனர். வெளி ஓயா பகுதியில் நடந்த மற்றும் ஒரு சண்டையில், 4 விடுதலைப் புலிகள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications