பள்ளி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் கச்சேரி ரோட்டைச் சேர்ந்த கந்தம்மாளின் மகள் மாதாளை. இவருக்கும் கோவில்பட்டியை சேர்ந்த ஆறுமுகத்திற்கும் திருமணமாகி மாரியம்மாள் என்ற மகள் இருக்கிறார்.
மாரியம்மாள் சங்கரன்கோவிலில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளிக்கு போவதாக பாட்டியிடம் சொல்லிவிட்டு பள்ளி சீருடையுடன் வீட்டை விட்டு சென்றுள்ளார்.
பின்னர் மாலையில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய மாரியம்மாள் வயிறு வலிப்பதாக தனது பாட்டியிடம் கூறியுள்ளார். மருந்து வாங்க கந்தம்மாள் வெளியே சென்ற நேரத்தில் மாரியம்மாள் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய கந்தம்மாள் பேத்தி தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி அழுதார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மாரியம்மாளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாட்டி கந்தம்மாள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மாரியம்மாளின் மரணத்தை குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications