வாக்கிங் சென்ற கிறிஸ்தவ மேடைப் பாடகர் படுகொலை
சேரன்மகாதேவி: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே நேற்று காலை வாக்கிங் சென்ற கிறிஸ்தவ மேடை பாடகரை மர்ம கும்பல் ஒன்று சராமரியாக வெட்டி கொன்று விட்டு தப்பியது.
சேரன்மகாதேவி அருகே உள்ளது ஓடைகரை கிராமம். இங்குள்ள தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெபமணி. இவருக்கு தாவீது, ஞானதாஸ், சாமுவேல், ஜெபராஜ், ஆல்பர்ட் ஆகிய 5 மகன்களும், நகோமி, அருள்செல்வி என்ற 2 மகள்களும் உள்ளனர். இதில் நகோமி, ஜெபராஜ் இருவருக்கும் திருமணமாகவில்லை.
இதில் ஜெபராஜ் மேடை பாடகராக உள்ளார். மும்பையில் இருந்த கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சொந்த ஊருக்கு வந்த இவர் ஓடைக்கரையில் அக்காள் நகோமியுடன் வசித்து வந்தார்.
ஜெபராஜ் நேற்று காலை 6 மணி அளவில் ஓடைக்கரையில் இருந்து கோவிந்தபேரி செல்லும் சாலையில் வாக்கிங் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஜெபராஜை வழிமறித்து அரிவாள் மற்றும் ஆயுதங்களுடன் சரமாரியாக தாக்கினர்.
இதில் தலை, கழுத்து, கை, கால்களில் வெட்டப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications