திருச்சி கைதி மருத்துவமனையில் சாவு
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.
நாகை மாவட்டம், திருவாசியை சேர்ந்தவர் கணேசன் (50). இவர் மீது பல திருட்டு வழக்குகள் உள்ளன. இவரை மயிலாடுதுறை போலீசார் சில தினங்களுக்கு முன் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்தனர். பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்த அவருக்கு கடந்த 24 ம் தேதி திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. கணேசனை பரிசோதித்த டாக்டர்கள் திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற பரிந்துரை செய்தனர்.
அதன் பேரில் கணேசனை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனையில் சிறை அதிகாரிகள் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கணேசன் இறந்தார்.
இது குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications