சாலை மோசடி-ஆலங்குளத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்
ஆலங்குளம்: ரோடு போட்டதில் மோசடி நடந்ததால் அதனை கண்டித்து ஆலங்குளத்தில் இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆலங்குளத்தில் இருந்து செங்கோட்டை வரை 31 கிமீ தூரம் ரூ.63 லட்சத்தில் புதிய தார் ரோடு போடும் பணி நடைபெற்று வருகிறது. பல இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து ரோடு மிகவும் மோசமாக உள்ளது.
தரமற்ற ரோடு போட்டுள்ளதை கண்டித்து ஆலங்குளத்தில் இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பேரூராட்சி தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் யூனியன் சேர்மன் கார்த்திகேயன், பேரூராட்சி கவுன்சிலர்கள் பழனிசங்கர், ராமலிங்கம், சாலமோன்ராஜன், சொரிமுத்து, மோகன்ராஜ், நகர செயலாளர் சுப்பிரமணியன், வக்கில் சாந்தகுமார், மதிமுக ஒன்றிய செயலாளர் லாலாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம் டிஎஸ்பி கிங்ஸ்லின், சப்-இன்ஸ்பெக்டர் தளவாய் சுந்தரம் ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications