மலேசிய அதிகாரியை சம்மன் செய்த இந்தியா
டெல்லி: இந்தியாவுக்கான மலேசியத் தூதரை மத்திய அரசு அழைத்து தனது கவலையைத் தெரிவித்துள்ளது.
மலேசியாவில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து அந்த நாட்டுத் தூதரக அதிகாரியை அழைத்து வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் பேசினர்.
அப்போது இது தனது உள்நாட்டுப் பிரச்சனை என அந்த தூதரக அதிகாரி கூறியதாகவும் அதே நேரத்தில் பிரச்சனையைத் தீர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
இது குறித்து வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன் கூறுகையில், இந்தியாவில் இந்தப் பிரச்சனைக்கு எழுந்துள்ள கவலை குறித்து மலேசியாவுடம் தெளிவாக எடுத்துக் கூறிவிட்டோம்.
அது உள்நாட்டுப் பிரச்சனை என மலேசியா கூறினாலும் வேண்டிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளது. அது உள்நாட்டுப் பிரச்சனை என்பதை இந்தியாவும் ஏற்கிறது, அதே நேரத்தில் இந்தியர்கள் நடத்தப்படும் முறை குறித்து கேள்வி எழுப்பினோம் என்றார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications