ராமதாஸ் கருத்து ஏற்புடையதல்ல - தா.பாண்டியன்
கோயம்புத்தூர்: மருத்துவ மாணவர்கள் விவகாரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் கருத்து ஏற்கும் படியாக இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மருத்துவ கல்லூரி மாணவர்களின் கிராமப்புற பயிற்சி காலத்தை 2 வருடமாக உயர்த்த வேண்டும். அங்கு பணிபுரிய மாணவர்களிடம் எழுதி வாங்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
மருத்துவ படிப்புக்கு பினனர் அவர்களை கிராமப்புற மருத்துவமனைகளில் அரசு நியமிக்குமானால் அதற்கு உடன்பட்டு மாணவர்கள் சேவையாற்ற தயாராகவே உள்ளனர்.
ராமதாஸ் கூட அந்த காலத்தில் மருத்துவம் படித்து விட்டு, எழுதிக் கொடுக்காமல்தான் தமிழக மக்களுக்கு இப்போதும் சேவையாற்றி வருகிறார். எனவே கிராமப்புற மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் கிடைப்பதில்லை என்ற அவரது கருத்து ஏற்க கூடியதல்ல.
முல்லை பெரியாறு பிரச்சனை தொடர்பாக தமிழக, கேரள முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முதலில் கேரள அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு கேரள அரசை பிரதமர் வற்புறுத்தி இணங்கவைக்க வேண்டும். அதன்பின் கேரள அரசுடன் தமிழக
அரசு எத்தனை முறை வேண்டுமானாலும் பேச்சு வார்த்தை நடத்துவதில் தவறில்லை என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications