செந்நிறமாக மாறிய திருச்செந்தூர் கடல் - ரசாயன கழிவு கலந்ததா?
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கடல் பகுதி திடீரென செந்நிறமாக மாறி காட்சி அளித்தது. ரசாயன கழிவு கலந்தததே இந்த மாற்றத்திற்கு காரணம் என்று கடலோரப் பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சுனாமிக்கு பிறகு திருச்செந்தூர் கடலில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. வழக்கமாக கடலின் கரை பகுதி நீலநிறமாகவும், ஆழ்கடல் பகுதி பச்சை நிறமாகவும் காடசி தரும். ஆனால் கடந்த 3 நாட்களாக திருச்செந்தூர் கோயில் மற்றும் அதைச் சுற்றி 200 மீட்டர் தூரம் வரை கடல் செந்நிறமாகவும் அதற்கு அப்பால் நீல நிறமாகவும் காட்சி அளிக்கிறது.
குமரி கடல் பகுதியில் வீசும் சூறாவளி காற்றின் தாக்கத்தால் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது.
ஆனால் இதுகுறித்து விசாரித்த போது ஒரு தனியார் தொழிற்சாலையில் இருந்து கழிவு நீரை கடலில் திறந்து விட்டதே இந்த நிற மாற்றத்திற்கு காரணம் என்று கடற்கரை கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
திருச்செந்தூர் கடலில் ஏற்பட்டுள்ள இந்த நிற மாற்றம் புன்னக்காயல், மணப்பாடு, பெரியதாழை வரை வியாபித்துள்ளது. ஆனால் திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வழக்கம்போல் கடலில் புனித நீராடி செல்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications