புதுச்சேரி குண்டு வெடிப்பு: பலி 2 ஆக உயர்வு
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 1ம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி, வண்ணாரப்பேட்டை பகுதியில் கடந்த 1ம் தேதியன்று பிற்பகலில் ரயில்வே டிராக் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அங்கு ஒரு பார்சல் கிடப்பதைப் பார்த்துப் பிரித்தனர்.
அப்போது அதில் இருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில், அஜீத் குமார் (12) என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்
அவனுடன் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் செந்தமிழ்ச் செல்வன் என்ற சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தான்.
இதனால் குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications