தண்ணீர் பிடிப்பதில் தகராறு - பெண்ணின் காது கட்!
Subscribe to Oneindia Tamil
நெல்லை: தண்ணீர் பிடிக்கும்போது ஏற்பட்ட தகராறில், பெண்ணின் காதை, தோடுகளுடன் அறுத்து எடுத்துச் சென்ற 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், மேல தாழையுத்து பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்த கோமுவின் மனைவி சுப்புலட்சுமி. இவர் நேற்று மாலை தெரு குழாயில் தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது சுப்புலட்சுமிக்கும், அங்கிருந்த பெண்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
இதையடுத்து முத்துலெட்சுமி, வசந்தா, துரை ஆகிய 3 பேரும்
சுப்புலட்சுமியின் இரு காதுகளையும் அவர் அணிந்திருந்த தோட்டுடன் அறுத்து எடுத்து சென்று விட்டனர்.
ரத்தம் சொட்டச் சொட்ட சுப்புலட்சுமி நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தாழையூத்து போலீசார் காதுடன் தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications