கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய அதிமுக எம்எல்ஏ
பாபநாசம்: பாபநாசம் அருகே பிரசவ வலியால் துடிதுடித்த பெண்ணை அதிமுக எம்எல்ஏ துரைக்கண்ணு மருத்துவமனையில் சேர்த்தார்.
நெல்லை மாவட்டம், பாபநாசத்தை சேர்ந்த செல்வராஜின் மனைவி ராணி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
நேற்று உறவினர் வீட்டுக்கு தனியாக சென்றுள்ளார். அப்போது ராணி திடீரென பிரசவ வலியால் துடிதுடித்து மயங்கி ரோட்டிலே விழுந்தார். ரோட்டில் சென்ற பெண்கள் சிலர் சீலையை மறைப்பாக பிடித்துக் கொள்ள அங்கேயே அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
இந் நிலையில் அவ்வழியே வந்த துரைக்கண்ணு எம்எல்ஏ அந்த பெண்ணிண் நிலைமையை பார்த்து உடனே மருத்துவமனைக்கு போன் செய்து ஆம்புலன்ஸ் வரவழைத்தார். அதன் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்பு மருத்துவமனைக்கு சென்ற எம்எல்ஏ துரைக்கண்ணு அப்பெண்ணிடம் உடல் நலம் விசாரித்த பின்னர் பிறந்த குழந்தைக்கு சந்தியா என்று பெயர் வைத்தார்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
களக்காடு தலையணை, நம்பிகோயில் அருவிக்கு போறீங்களா! வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications