ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது தான்-என்ஆர்எஸ்ஏ

இந்த மையம் இந்திய விண்வெளித்துறையின் கீழ் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் அறிக்கை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆய்வு மையம் வெளியிட்டுள்ள இமேஜஸ் இந்தியா என்ற புத்தகத்தில் ஸ்டன்னிங் ஸ்டக்சர்ஸ் என்ற பிரிவு நாடாளுமன்றத்தில் தாக்கலாகியுள்ளது.
அதில், 30 கிமீ நீளம் கொண்ட இந்தப் பாலம் எப்படி உருவானது என்பது ஆச்சரியமாக உள்ளது. 17,50,000 ஆண்டுகளுக்கு முன் இது உருவாகியுள்ளது. இதன் புவியியல் அமைப்பைப் பார்த்தால் அது மனிதனால் உருவாக்கப்பட்டதாகத் தான் தெரிகிறது என கூறப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்துக்கு இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தான் முன்னுரை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பாலம் இயற்கையாக உருவான தீவுத் திட்டு தான் என மத்திய புவியியல் துறையும், மத்திய அரசும் கூறி வரும் நிலையில், இந்திய விண்வெளித்துறையின் புத்தகத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது புருவங்களை உயரச் செய்துள்ளது.
மத்திய புவியியல் துறையின் நிலைக்கு மாறாக இந்திய விண்வெளித்துறை மாற்றுக் கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
குதிரை பேரமா? 2009 கலைஞர் பாலிடிக்ஸ்.. 2011ல் காப்பி அடித்த ஜெ.,! அப்படியே ஃபாலோ செய்யும் தவெக விஜய் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications