'பெரிய நிறுவனங்களால் சில்லறை வியாபாரிகளுக்கு பாதிப்பில்லை'
திருச்சி: பெரிய நிறுவனங்கள் சில்லரை வர்த்தகத்தில் காலடி எடுத்து வைப்பதால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட மாட்டர்கள் என்று தமிழ்நாடு வர்த்தக கழகத்தின் தலைவர் ஜே.ஜே.எல்.ஞானராஜ் கூறியுள்ளார்
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
தற்போது நாடு முழுவதும் ரிலையன்ஸ், ஸ்பென்சர்ஸ், த்ரிநேத்ரா போன்ற நிறுவனங்கள் சில்லரை வர்த்தகத்தில் காலடி எடுத்து வைத்துள்ளன. இந்த நிறுவனங்கள் வந்துள்ளதால் சில்லரை வியாபாரிகளின் வர்த்தகம் பாதிக்கும் என்று எழும் எதிர்ப்புகள் தேவையில்லாதது.
சில்லரை வணிகத்தில் லட்சக்கணக்கான சிறு வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஏராளமான கீழ்த்தர மக்கள் மற்றும் நடுத்தர மக்களை வாடிக்கையாளர்களாக வைத்துள்ளனர். இவர்கள் எப்போதும் பெரிய நிறுவனங்களின் கடைக்குள் செல்லமாட்டார்கள்.
பெரிய நிறுவனங்கள் அனைத்தும் உயர்மட்ட மக்களை மட்டும் கவர்வதற்காகவே அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதே நேரத்தில் வெளிநாட்டில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் நேரடியாக வர்த்தகத்தில் நுழைவதை நாங்கள் எதிர்த்து வருகிறோம் என்றார்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications