மதுரை வணிக நிறுவனத்தில் ரூ.4 லட்சம் கொள்ளை
மதுரை: மதுரையில் வணிக நிறுவனம் ஒன்றில் ரூ. 4 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
மதுரை, டவுன்ஹால் அருகில் நாகேந்திரன் என்வருக்கு சொந்தமான 3 மாடிகளை கொண்ட வணிக நிறுவனம் (டிபார்ட்மெண்ட் ஸ்டோர்) உள்ளது. நேற்று காலை நாகேந்திரன் திறந்த பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார்.
கடையில் கல்லாவில் வைத்து இருந்த ரூ. 4 லட்சத்து 26 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போனது தெரியவந்தது. பணம் கொள்ளை போனது குறித்து அவர் போலீசுக்கு புகார் அளித்தார்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன் விரைந்து வந்த போலீசார் அங்கு தீவிர விசாரணை செய்தனர். போலீஸ் விசாரணையில் கடைக்கு அருகில் உள்ள வீட்டின் மாடியின் வழியாக இறங்கி கொள்ளையர்கள் வணிக நிறுவனத்தில் கொள்ளையடித்தது தெரிய வந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர். ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ள டவுன்ஹால் ரோட்டில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications