திருச்செந்தூரில் வாலிபர் கொலை - கடற்கரையில் உடல் கிடந்தது
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கடற்கரையில் கொலை செயய்யப்பட்ட ஒரு வாலிபரின் உடல் பலத்த வெட்டுக்காயங்களுடன் கிடந்தது. உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூரில் உள்ள தோப்பூர் கடற்கரை முட்புதரில் நேற்று வாலிபர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அப்பகுதிக்கு சென்றவர்கள் இதை பார்த்து திருச்செந்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு திருச்செந்தூர் டி.எஸ்.பி சாமி துரைவேலு, இன்ஸ்பெக்டர் பொன்னிவளவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பொன்னி ஜெயசந்திரன், சுந்தர்ராஜன் ஆகியோர் விரைந்து சென்றனர்.
பிணமாக கிடந்தவருக்கு 22 வயது இருக்கும். தலை, கழுத்து, தொடை ஆகிய பகுதிகளில் வெட்டுக் காயங்கள் உள்ளது. கறுப்பு, சிவப்பு கட்டம் போட்ட சட்டையும், பச்சை கலரில் லூங்கியும் அணிந்திருந்தார். கழுத்தில் சில்வர் செயின் போட்டிருந்தார். மர்ம கும்பல் கடத்தி வந்து கொலை செய்து வீசி உள்ளது.
காதல் தொடர்பாக யாராவது கடத்தி வந்து கொலை செய்து உடலை வீசிச் சென்றார்களா அல்லது கொடுக்கல் வாங்கல் தகராறில் கொல்லப்பட்டரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications