கிருஷ்ணகிரி விபத்தில் பெங்களூரை சேர்ந்த 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சென்னையிலிருந்து பாரம் ஏற்றிவந்த லாரி கிருஷ்ணகிரி அருகே வெற்றி தோட்டம் என்ற இடத்தில் வரும் போது பழுதானது. இதையடுத்து அந்த லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டது.
இன்று அதிகாலை சென்னையிலிருந்து பெங்களூர் வந்த தனியார் சொகுசு பேருந்து அந்த லாரி மீது பலமாக மோதியதில் பேருந்தில் இருந்த 3 பேர்
பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் இறந்தவர்கள் பெங்களூரை சேர்ந்த ஆனந்தகுமார் (35), பன்சாய் சர்மா (30) மற்றும் விசாகப்பட்டணத்தை சேர்ந்த ஸ்ரீராம் (40) என்று தெரிய வந்துள்ளது.
More From
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications