தொண்டு நிறுவனங்களுக்கு சோனியா விருது - ரொக்கப் பரிசு
சென்னை: மத்தியில் காங்கிரஸ் தலைமையில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகளை மக்களிடம் சரியாக கொண்டு செல்லும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 61வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்த ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகளை மக்களிடம் சரியான முறையில் எடுத்துச் சொல்லும், கொண்டு செல்லும் தன்னார்வ நிறுவனங்களுக்கு ரொக்கப் பரிசு ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.
இதுதவிர, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் தேசதிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் குறித்து மக்களிடம் சரியான முறையில் பிரசாரம் செய்யும் நிறுவனங்களுக்கு அன்னை சோனியா காந்தி விருதும் வழங்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளார் கிருஷ்ணசாமி.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications