ஆரம்பமானது சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
நெல்லை: தஞ்சை தமிழ் பல்கலைகழகம் ஆரம்பித்துள்ள ஓராண்டு சித்த மருத்தவ பட்டயப்படிப்பை உடனே ரத்து செய்ய கோரி நெல்லை சித்த மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம் துவங்கியுள்ளனர்.
சித்தா, யுனானி, ஆயுர்வேதம் ஆகிய மருத்துவ படிப்புகள் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவம் சார்ந்த பட்டயபடிப்பு தமிழ் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
இதற்கு மாநிலம் முழுவதும் மருத்துவ மாணவர்களிடையே எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் ஆரம்பித்துள்ள ஓராண்டு சித்த மருத்துவ பட்டயபடிப்பை ரத்து செய்யகோரி நெல்லை சித்த மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம் துவங்கியுள்ளனர்.
தாங்கள் 4 வருடம் சித்தா மருத்துவப் படிப்பை படிக்கும் நிலையில் தஞ்சை பல்கலைக்கழகம் ஓராண்டு பட்டயப் படிப்பை அறிமுகப்படுத்துவதை இந்த மாணவ, மாணவிகள் கடுமையாக எதிர்க்கின்றனர்.
மருத்துவக் கல்லூரி மாணவர்கள், வேளாண்மை கல்லூரி மாணவர்கள் போராட்டம் முடிந்த நிலையில் தற்போது சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்தும் உள்ளிருப்பு போராட்டம் அரசுக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications