2ம் வகுப்பு மாணவனிடம் ஹோமோ செக்ஸ்: வாலிபர் கைது
குளச்சல்: குளச்சல் அருகே 2ம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் ஹோமோ செக்ஸ் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குளச்சல் அருகேயுள்ள கல்லுக்கூட்டம் காரவிளையை சேர்ந்த ரவி-ஜானகி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியின் மகன் பிரேம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறான். சிறுவனின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.
இதே பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான ராஜேஷ் சிறுவனுடன் பேசி வந்துள்ளார்.
இந் நிலையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார் ராஜேஷ்.
இதுகுறித்து தனது தாயிடம் சிறுவன் கூறியுள்ளான். இதையடுத்து ராஜேசிடம் சென்று ஏன் இப்படி நடந்து கொண்டாய் என்று ஜானகி கேட்டுள்ளார்.
அப்போது அவரை ராஜேஷ் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளார். இைதயடுத்து அவர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் ராஜேசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications