பாக்.கில் தற்கொலை தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கம்ரா நகரில் இன்று நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 5 பள்ளிக் குழந்தைகள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
கம்ரா நகரில் இன்று தீவிரவாதிகள் பள்ளிப் பேருந்தில் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தினர். அந்தப் பேருந்து ராணுவத்தினரின் குழந்தைகள் படிக்கும் பள்ளியைச் சேர்ந்ததாகும்.
கம்ரா நகரில் விமானப்படைத் தளமும், விமானப்படை அலுவலக வளாகமும் உள்ளன.
இன்று காலை ராணுவப் பள்ளிப் பேருந்து வந்தபோது, தற்கொலைப் படைத் தீவிரவாதி வந்த வாகனம், பேருந்து மீது மோதியது. இதையடுத்து குண்டு வெடித்ததில் பள்ளிப் பேருந்தில் இருந்த 5 குழந்தைகள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
அந்தப் பேருந்தில் 35 மாணவ, மாணவியர் இருந்ததாக ராணுவ செய்தித் தொடர்பாளர் வாஹித் அர்ஷத் கூறினார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications