தேமுதிக மாநில செயற்குழுவில் முக்கிய முடிவுகள்!

திருநெல்வேலியில் வரும் 14, 15 ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணி மாநாடு பல்வேறு யூகங்களையும் எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியுள்ள நிலையில் 15ம் தேதி சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள அக் கட்சியின் மாநில செயற்குழுவும் அக்கட்சியினரிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த செயற்குழு-பொதுக்குழு காலை 10 மணிக்கு விஜயகாந்த் தலைமையில் நடைபெறுகிறது.
இதில் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், செயற் குழு, பொது குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
நெல்லை திமுக மாநாடு எந்தளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளதோ அந்தளவுக்கு இந்தக் கூட்டமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்றும், இதில் கூட்டணி, நிர்வாகிகள் மாற்றம், திமுக ஆட்சிக்கு எதிராக போராட்டங்களை தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட உள்ளதாக கேப்டனுக்கு நெருக்கமான பிரமுகர்கள் கூறுகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications