விமானி வரவில்லை: சென்னை-மலேசியா ஜெட் ஏர்வேஸ் விமானம் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: விமானி வேலைக்கு வராததால் நேற்றிரவு சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்ல வேண்டிய ஜெட் ஏர்வேஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது.
இரவு 22.30 மணிக்கு கோலாலம்பூர் கிளம்ப வேண்டிய அந்த விமானத்தில் ஏற 124 பணிகளுக்கு போர்டிங் பாஸ் தரப்பட்டுவிட்ட நிலையில், 16 விமான ஊழியர்கள் விமானத்தில் ஏறி புறப்படுவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர்.
ஆனால், விமான வரவில்லை. நெடு நேரம் காத்திருந்த பின்னரும் விமானியிடம் இருந்து எந்தத் தகவும் இல்லாததால் மாற்று விமானிக்குக் கூட ஏற்பாடு செய்ய முடியாமல் திணறியது ஜெட் ஏர்வேஸ்.
இதையடுத்து அந்த விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு பயணிகள் ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் இன்றிரவு கோலாலம்பூர் அழைத்துச் செல்லப்படுவார்களாம்.
More From
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications