எதிரிகள் என்பதா? அன்புமணிக்கு தா.பாண்டியன் கண்டனம்!
சென்னை: மருத்துக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்தவர்கள், கிராம மக்களின் எதிரிகள் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அமைச்சர் அன்புமணி பேசியிருப்பது அறிவுப்பூர்வமானதாக இல்லை. மருத்துவ மாணவர்களை கட்டாயப்படுத்தி ஊரக சேவை செய்ய வைத்து விட்டால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என அவர் நினைக்கிறார்.
கிராம மக்களின் பிரச்சினைகளை மருத்துவ வசதிகளால் மட்டும் தீர்த்து விட முடியாது. அவர்களுக்குத் தேவையான பிற விஷயங்களாக மின்சாரம், குடிநீர், சாலைகள் போன்றவையும் உள்ளன.
கிராமப்புறங்களுக்கு மருத்துவ சேவை செய்ய அனுபவம் வாய்ந்த டாக்டர்களைத்தான் அனுப்ப வேண்டுமே தவிர மாணவர்களை அனுப்பக் கூடாது.
இதுதொடர்பாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பதிலாக, மற்றவர்களை கிராம மக்களின் எதிரிகள் என அமைச்சர் அன்புமணி விமர்சிப்பது சரியான செயலன்று என்றார் பாண்டியன்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications