ஆசிரியைக்கு டார்ச்சர் கொடுத்த மனித உரிமை கழக செயலர் கைது
சென்னை:பள்ளிக்கு சென்ற ஆசிரியையை பின் தொடர்ந்து சென்று தொல்லை செய்த மனித உரிமை கழக செயலாளரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்துள்ள தாம்பரம், சந்தோஷபுரத்தை சேர்ந்தவர் வைதேகி. 24 வயதாகும் இவர் மேடவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் மீது தாம்பரத்தை சேர்ந்த ராஜ் (47) என்பவருக்கு ஆசை பிறந்தது. இந்த ராஜ் ஏற்கனவே கல்யாணமானவர். ஒரு மகனும் உள்ளார்.
வைதேகியை விட பல மடங்கு வயதான ராஜ், தினசரி அவரைப் பின் தொடர்ந்து சென்று டார்ச்சர் செய்துள்ளார்.
இந்த நிலையில் வைதேகி வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வந்த தகவல் ராஜுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து மாப்பிள்ளை வீட்டாருக்கு வைதேகியைப் பற்றி அவதூறாக கடிதம் எழுதினார்.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த வைதேகி தனது அண்ணி ஆஷாவிடம் கூறி அழுதார். இதையடுத்து ஆஷா, ராஜிடம் போய் கோபமாக பேசினார். அப்போது கோபமடைந்த ராஜ், ஆஷாவை நடு ரோட்டில் வைத்து பலர் முன்னிலையில் கன்னத்தில் அடித்துள்ளார்.
இதையடுத்து ஆஷா ராஜ் மீது போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் ராஜைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications