குஜராத் சட்டசபை தேர்தல் முடிந்தது
அகமதாபாத்: குஜராத் சட்டசபைக்கு இன்று 2வது கட்ட வாக்குப் பதிவு நடந்தது.
குஜராத் சட்டசபையில் உள்ள 182 தொகுதிகளுக்கும் 2 கட்ட தேர்தல் திட்டமிடப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக 87 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இன்று 2வது கட்டமாக மீதமுள்ள 95 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.
வடக்கு மற்றும் மத்திய குஜராத்தில் இந்த 95 தொகுதிகளும் உள்ளன. காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மொத்தம் 1.87 கோடி வாக்காளர்கள் இதில் பங்கேற்றனர். இவர்களில் 91.5 லட்சம் பேர் பெண்கள் ஆவர். மொத்தம் 599 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
20 ஆயிரத்து 544 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்தலையொட்டி 574 கம்பெனி பாரா மிலிட்டரி படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
அகமதபாத் மாவட்டத்தில் மட்டும் 20 ஆயிரம் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications