வேன் கவிழ்ந்து விழுந்ததில் உ.பி. பெண் பக்தர் சாவு
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பிடாரிசேரி என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் உத்தரப் பிரதேசத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு யாத்திரையாக வந்த 50 வயதுப் பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார்.
உ.பியிலிருந்து சில பயணிகள் தமிழகத்திற்குச் சுற்றுலா வந்திருந்தனர். அனைவரும் ஒரு வேனில் மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்குச் சென்றனர்.
அப்போது ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே உள்ள பிடாரிசேரி என்ற இடத்தில் வேன் வந்தபோது, எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.
இதில் சும்சன் என்ற பெண்மணி (50) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 15 பேர் படுகாயமடைந்தனர். இறந்த சும்சன் ஒரு வழக்கறிஞர் என்று தெரிய வந்துள்ளது.
படுகாயமடைந்த அனைவரும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications