பிரமோத் கொலை: பிரவீன் குற்றவாளி என தீர்ப்பு!

பாஜகவின் 2ம் மட்ட தலைவர்களில் முன்னோடியாக இருந்தவர் பிரமோத் மகாஜன். இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் தேதி அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். உடன் பிறந்த தம்பியான பிரவீன் மகாஜன் நேருக்கு நேர் துப்பாக்கியால் சுட்டு தனது அண்ணனை சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்டார்.
பிரவீன் மகாஜன் மீதான வழக்கு மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதி எஸ்.பி. தவரே தீர்ப்பளித்தார்.
அதில், பிரமோத் மகாஜனைக் கொலை செய்தது பிரவீன்தான் என்பது சந்ேதகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, பிரமோத் மகாஜனை, பிரவீன் மகாஜன் சுட்டுக் கொன்றுள்ளது ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது என்று அறிவித்தார்.
பிரவீன் மகாஜனுக்குரிய தண்டனை குறித்த விவரம் நாளை அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
பிரவீனால் சுடப்பட்ட பிரமோத் மகாஜன், 12 நாட்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி பின்னர் மரணமடைந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications