காவிரி ஆற்றில் நிர்வாண நிலையில் 2 உடல்கள் மீட்பு
நாமக்கல்: குமாரபாளையம் அருகே காவிரி ஆற்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த 2 வாலிபர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே காவிரி ஆற்றில் இறந்த நிலையில் இரு வாலிபர்களின் உடல் கிடந்தன. அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து உடனே டிஐஜி செண்பகராமன் தலைமையில் போலீசார் அங்கு மோப்ப நாயுடன் வந்தனர். இரு வாலிபர்களின் உடல்களிலும் ரத்தக் காயங்கள் இருந்தன. இருவரது கைகளும் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் மிதந்து கொண்டிருந்தன.
வாலிபர்கள் உடல்களை மீட்ட போலீசார் அங்கு கிடந்த செல்போன், வாட்ச் ஆகியவற்றை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட மொபைல் போன் மூலம் அவர்கள் யார் யாரிடம் பேசினார்கள் என்று போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
விசாரணையில் இறந்த இருவரில் ஒருவர் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சந்திரப்பா(35) என்பது தெரியவந்துள்ளது. மற்றொருவரை பற்றி இதுவரை அடையாளம் தெரியவில்லை.
முக்கிய தடயங்கள் சிக்கியுள்ளதால் விரைவில் கொலையாளிகள் பிடிபடுவர் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குமாரபாளையம் காவிரி ஆற்றுப் பகுதி இரவு நேரங்களில் கொலை, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு புகலிடமாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications