என்ன உதவிகள் வேண்டும்?-இலங்கையில் இந்திய குழு ஆலோசனை

இந்தியாவிலிருந்து 6 பேர் கொண்ட உயர் மட்ட பாதுகாப்புத் துறை நிபுணர் குழு கொழும்பு வந்துள்ளது.
இந்தக் குழுவினர், இலங்கை ராணுவத் தளபதி பொன் சமரவீராவை சந்தித்துப் பேசினர். ராணுவத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
இந்த சந்திப்பின்போது தற்போதைய இலங்கை நிலவரம், விடுதலைப் புலிகளுடனான போர் குறித்த நிலவரம், இலங்கை படையினரின் பலம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும், இலங்கை படைகளுக்கு என்ன மாதிரியான உதவிகள் வேண்டும் என்றும் இந்தியத் தரப்பு, இலங்கை தரப்பை கேட்டுள்ளது.
இலங்கைக்கு முன்பு இந்தியா கொடுத்த இந்திரா வகை ரேடார்களை தரம் உயர்த்தித் தரவும், மேலும் புதிய ரேடார்களைக் கொடுக்கவும் இந்தியக் குழு சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதவிர இந்திய, இலங்கை கடல் எல்லையில் இரு நாட்டு கடற்படையினரும் ரோந்துப் பணியை தீவிரப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதேபோல கொழும்பு வந்துள்ள ரஷிய குழுவினருடன், இலங்கை பாதுகாப்பு படைக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இலங்கையின் முப்படைகளின் பலத்தையும் அதிகரிக்கத் தேவையான நவீன ஆயுதங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications