கொலை வழக்கில் 2 இந்திய சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை
துபாய்: கொலை வழக்கில் இந்தியாவை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு துபாய் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
48 மற்றும் 25 வயதுடைய இந்தியாவைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர், துபாயில் உடன் வேலை பார்க்கும் சக நாட்டவரை இரும்பு கம்பியால் அடித்து, துணியால் அவரது முகத்தை அழுத்தி கொலை செய்தனர்.
கொலை செய்தபின் ஆழமான குழியில் வைத்து மறைக்கவும் முயற்சி செய்து, பின்னர் அவரது செல்போனை திருடி சென்று விட்டனர்.
இது தொடர்பாக துபாய் போலீசார் இந்திய சகோதரர்கள் இருவரையும் கைது செய்னர். இக்கொலை குறித்து விசாரித்து வந்த துபாய் நீதிமன்றம் கொலை குற்றத்திற்காக 2 சகோதரர்களுக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதனால் அவர்கள் இருவருக்கும் 25 வருடம் தண்டனை கிடைக்கும். தண்டனை காலம் முடிந்த பின் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications