வாக்காளர் பட்டியல்: மாணவர்களை ஊக்குவிக்கும் தேர்தல் ஆணையம்
மதுரை: வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயர்களை பதிவு செய்யுமாறு தமிழக கல்லூரி மாணவர்களை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா கூறியதாவது,
கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த சோதனை முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்தப் பகுதிகளைச் சேர்ந்த கல்லூரிகளின் மாணவ-மாணவிகளிடமிருந்து இதுவரை 6,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன.
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பது, திருத்தங்கள் செய்வது, பெயர்களை எடுப்பது என இதுவரை 14.5 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
வாக்காளர் பட்டியலில் போலியாக பெயர் பதிவு செய்வதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். முழுவதும் ஒழுங்குபடுத்திய பிறகு இறுதி கட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications