யுஎஸ்: சுட்டுக் கொல்லப்பட்ட 2 இந்தியர்களின் உடல்கள் ஹைதராபாத் வருகை
வாஷிங்டன்: அமெரிக்காவில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட 2 இந்திய மாணவர்களின் உடல்கள் இன்று விமானம் மூலம் ஹைதராபாத் கொண்டு வரப்படுகின்றன.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் ரெட்டி கொம்மா(31) மற்றும் கரீம் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிரண்குமார் அல்லாம் (33) ஆகிய இருவரும் அமெரிக்காவின் லூசியானா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களாக தங்கிப் படித்து வந்தனர்.
திருமணமான இவர்கள் இருவரும் தங்கியிருந்த எட்வர்ட் கே குடியிருப்பு வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை (13ம் தேதி) இரவு நெற்றியில் துப்பாக்கியால் சுடப்பட்டு பிணமாக கிடந்தனர்.
இறந்த மாணவர்களின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்ப இந்திய தூதரகம் ஏற்பாடுகளை செய்தது. மாணவர்களின் உடல்களுடன் அவர்களின் குடும்பத்தார் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு விட்டனர். இன்று உடல்கள் ஹைதராபாத் வந்து சேரும்.
இறந்த மாணவர்களுக்கு லூசியானா பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications