பக்ரீத் கருணாநிதி, தலைவர்கள் வாழ்த்து
சென்னை: பக்ரீத் திருநாளையொட்டி முஸ்லீம்களுக்கு தமிழக ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இன்று பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆளுநர் பர்னாலா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தியாக மனப்பான்மையையும், ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் இந்த நாள் நமக்குள் மேலோங்கச் செய்யட்டும். அமைதியை வளப்படுத்தட்டும்.
பக்ரீத் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனத உளம் கனிந்த வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், முகம்மது நபிகளின் கோட்பாடுளை, போதனைகளை பின்பற்றும் இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை அளிக்கிறது.
இதுதவிர மேலும் பல சலுகைகளையும் திமுக அரசு வழங்கி வருகிறது என்பதை இந்த நாளில் நினைவு கூற விரும்புகிறேன் என்று கூறி வாழ்த்தியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இஸ்லாமியர்ளுக்கு பக்ரீத் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications