கும்பகோணத்தில் குவிந்த கணித மேதைகள்!
கும்பகோணம்: கும்பகோணத்தில் உலக கணித மேதைகளுள் மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்தும் கணித மேதைகள் குவிந்தனர்.
கும்பகோணம் சாஸ்த்ரா கல்லூரியில் கணித மேதை ராமானுஜர் விருது வழங்கும் விழாவும், 5வது உலக கணித மாநாடும் துவங்கியது. 3 தினங்கள் நடைபெறும் இந்த மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது.
கணித மேதைகள் மாநாட்டை பிரான்ஸ் நாட்டு தியரி மேரி கியூரி பல்கலைக்கழக பேராசியர் மிக்காயில் வால்ஸ்மிட் துவக்கி வைத்தார்.
இம்மாநாட்டிற்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, பிரான்ஸ் போன்ற பல நாடுகளில் இருந்து ஏராளமான கணித மேதைகள் கலந்து கொண்டனர்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கணித பேராசியரியருக்கு சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் கணித மேதை ராமானுஜர் நினைவு விருது, 10,000 அமெரிக்க டாலர், கேடயம், பராட்டு பத்திரம் வழங்கப்பட்டது.
எண்ணியல் கோட்பாடு, இயற்பியல், சிறப்பு சார்புகள் போன்ற பல தலைப்பில் இந்த மாநாட்டில் ஆய்வு மன்றங்கள் நடைபெற்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications