வெள்ள பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் கருணாநிதி ஆய்வு
கடலூர்: 2வது நாளாக இன்றும் முதல்வர் கருணாநிதி வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார். இன்று கடலூர் மாவட்டத்தில் அவர் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார்.
டெல்லி பயணத்தை முடித்து விட்டு சென்னைக்குத் திரும்பியுள்ள முதல்வர் கருணாநிதி நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வெள்ளத்தில் மூழ்கியுள்ள பயிர்களைப் பார்வையிட்டார்.
விவசாயிகளிடம் சேத விவரம் குறித்து கேட்டறிந்த அவர் அவர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
மேலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரனோடை பாலத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் 2வது நாளாக இன்றும் முதல்வர் கருணாநிதி வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டார். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு உட்பட்ட மணல்மேடு, அரூர் அகரம், பர்வதம்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்ற முதல்வர் அங்கு விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். அரசின் உதவிகளையும் வழங்கினார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications